Pages


Thursday, March 10, 2011

நட்பும் காதலும்...!

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

No comments:

Post a Comment