Pages


Sunday, March 13, 2011

பெரிய மனிதர்களின் பெயருக்கான விளக்கம்

ராமச்சந்திரன், சுப்புலட்சுமி, கிருஷ்ணன் என்றெல்லாம் சொன்னால், யார் இவர்கள் என்று நமக்கு குழப்பம் தோன்றும் அதே எம்.ஜி.ஆர், எம்.எஸ்.எஸ், என்.எஸ்.கிருஷ்ணன் என்றெல்லாம் சொன்னால்தான் உடனே புரிந்து கொள்ள முடியும். காலம்காலமாக சொல்லப்பட்டு வரும் இவர்களின் பெயர்களுக்கு முன்னால் உள்ள எழுத்துக்களின் அர்த்தம் என்ன. அதுதான் இந்தப் பதிவு.

வினோதமான வலைப்பூக்கள்(Exciting Sites)


விளையாட
57 விதமான விளையாட்டுகளை கொண்டுள்ளது இந்த வலைத்தளம். ஒவ்வொரு விளையாட்டும் வெவ்வேறு விதமான லாஜிக்குகளைக் கொண்டது.
Orisinal வலைப்பூவிற்கு செல்ல இங்குClick  செய்யவும்.
மிகச் சிறிய வலைப்பூ
உலகிலேயே மிகச் சிறிய வலைப்பூ இது. ஒரு ஐகான் அளவே உள்ள இந்த வலைப்பூ, விளையாட்டை அடிப்படையாக கொண்டது.
guimp வலைப்பூவிற்கு செல்ல இங்கு Click செய்யவும்.
மிக நீளமான வலைப்பூ
18.939 கிலோ மீட்டர் அதாவது 11.77 மைல் நீளமான வலைப்பூ இது. உலகின் மிக நீளமான வலைப்பூ இது .
highest வலைப்பூவிற்கு செல்ல இங்குClick செய்யவும்.
சொடுக்காமல்
இந்த வலைப்பூவில் எந்த காரணத்திற்காகவும் சொடுக்க கூடாது. இப்படி உங்கள் மௌசை பயன்படுத்தாமல் மெயில் கூட அனுப்ப முடியும் என்கின்றார்கள்.
dontclick வலைப்பூவிற்கு செல்ல இங்குClick செய்யவும்.

பறக்கும் கார்


கார் என்பதை சொகுசு உந்தி, சிற்றூர்தி என்றெல்லாம் தமிழ்ப்படுத்தலாம். ஆனால் வழக்கத்தில் இல்லாததால் பலரும் நான் காரைதான் குறிப்பிடுகின்றேன் என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடும். வானில் பறந்து செல்லும் மேகங்களை குறிக்க கார் என்ற தமிழ்சொல் உண்டு. இப்போது அதே சொல்லைக் கொண்டே காரை கார் என அழைக்கலாம். காரணம் இப்போது மேகம் போல காரும் பறக்கிறது. உங்களில் சிலருக்கு இந்த விசயம் தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் அறிந்து கொள்வதற்காக இது.

வாழ்கை!!!

ஒண்றை  அடைந்ததை
எண்ணி கர்வபடாதே
அதை அடைவதற்கு 
நீ ஏதை இழந்தாய் 
என்று எண்ணி பார் 
உண் வாழ்கை புரியும்