Pages


Thursday, March 10, 2011

நீ.....!!!

 

 

உலகம் முழுவதும் 

காற்றால் நிரம்பியிருப்பது 

நிஜம் என்பதை நீ நம்பினால் 

என் உடல் முழுக்க உயிராய் 

நீ நிறைந்திருப்பதும் நிஜம்........ 

No comments:

Post a Comment