Pages


Thursday, March 10, 2011

வீட்டு சன்னல்..!

காதலர்களின் 

இதயங்களில் நிகழும் 

அன்பின் பரிமாற்றங்களை 

பரிமாற்றிக்கொள்ள சில நேரங்களில் 

காதலர்களுக்கு தூதுவராக 

வீட்டு சன்னல்கள்......

No comments:

Post a Comment