Pages


Friday, March 11, 2011

என் சந்தோசம்!

அவளுடன் வாழ்வதை 

விட அதிக 

சந்தோசம்................ 

அவள் நினைவுகளுடன் 

வாழ்வது.......................!!

உன்னை நினைக்கிறது!!

காதல் என்ற 

வார்த்தை என் 

காதில் விழும் 

போது எல்லாம் 

என் இதயம் 

என்னையும் அறியாமல் 

உன்னை நினைக்கிறது.

பரீட்சை பிட்!!

"பரீட்சையில் கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் எழுதினீங்களாமே...?" "வேறென்ன செய்றது? கொண்டு போன பிட்டில இருக்கிறதைத்தானே எழுத முடியும்."

கதை!!

"கதை எழுதறக்குப் புத்திசாலித்தனம் தேவையில்லீங்க...!" "நான் உங்க கதையைப் படிச்ச உடனே அதைத் தெரிஞ்சுக்கிட்டேன்.!"

கிளி பொண்ணு

"கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து சீட்டு எடுக்கச் சொல்றீங்களே...?" "அப்புறம்...! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன்."