Pages


Tuesday, March 15, 2011

ஆழமானது..!

உனக்காக
   நானும்....!
எனக்காக
    நீயும்.......!
தனிதன்மை
இழலக்காத
நட்பு........!
ஆழமானது.........!

நினைவுகள்....!


சத்தியமாக
சொல்கிறேன்....!

என்னிடம் 
உன்  
நினைவுகள் 
இல்லை.....!

உன் 
நினவுகளிடம் 
தான் 
 நான்
இருகிறேன்........!