Pages


Sunday, March 13, 2011

பெரிய மனிதர்களின் பெயருக்கான விளக்கம்

ராமச்சந்திரன், சுப்புலட்சுமி, கிருஷ்ணன் என்றெல்லாம் சொன்னால், யார் இவர்கள் என்று நமக்கு குழப்பம் தோன்றும் அதே எம்.ஜி.ஆர், எம்.எஸ்.எஸ், என்.எஸ்.கிருஷ்ணன் என்றெல்லாம் சொன்னால்தான் உடனே புரிந்து கொள்ள முடியும். காலம்காலமாக சொல்லப்பட்டு வரும் இவர்களின் பெயர்களுக்கு முன்னால் உள்ள எழுத்துக்களின் அர்த்தம் என்ன. அதுதான் இந்தப் பதிவு.

எம்.கே.தியாகராஜ பாகவதர் -

முத்துவேல் ஆச்சாரி கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி -

மதுரை சன்முகவடிவு சுப்புலட்சுமி.
எம்.ஜி.ராமச்சந்திரன் -

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.
எம்.என்.நம்பியார் -

மஞ்சேரி நாராயணன் நம்பியார்.
என்.எஸ்.கிருஷ்ணன் -

நாகர்கோவில் சுடலே முத்து கிருஷ்ணன்.
எல்.ஆர்.ஈஸ்வரி -

லூர்துமேரி ராஜேஸ்வரி.
டி.ஆர்.ராஜகுமாரி -

தஞ்சாவூர் ராதாகிருஷ்ண பிள்ளை ராஜகுமாரி.
எம்.எஸ்.விஸ்வநாதன் -

மனையங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன்.
கே.பி.சுந்திராம்பாள் -

கொடுமுடி பாலாம்பாள் சுந்திராம்பாள்.
கே.வி.மகாதேவன் -

கிருஷ்ணன் கோவல் வெங்கடாச்சலம் மகாதேவன்.
ஜே.பி.சந்திரபாபு -

ஜோசப் பிச்சை சந்திரபாபு.
டி.எம்.சௌந்திரராஜன் -

தொகுளவ மீனாட்சி ஜயங்கார் சௌந்திரராஜன்.
டி.கே.பட்டம்மாள் -

தாமல் கிருஷ்னசுவாமி தீட்சிதர் பட்டம்மாள்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் -

ஸ்ரீபதி பண்டிதராதியுல பாலசுப்பிரமணியம்.
பி.சுசீலா -

புலபாக சுசீலா.
கே.ஜே.ஏசுதாஸ் -

கட்டச்சேரி ஜோசப் ஏசுதாஸ்.
நன்றி -
வண்ணத்திரை இதழ்

No comments:

Post a Comment