Pages


Wednesday, February 9, 2011

கல்லும் நானும்!


 கல் நெஞ்சுகாரன்  என என் தோழியிடம் வசை வாங்கினேன்...

ஆனால் அவளுக்கு தெரியாது.... 

கல்லுக்குள் இருக்கும் ஈரம் போல 

நீ என் நெஞ்சில் இருப்பது...


No comments:

Post a Comment