Pages


Monday, March 21, 2011

உனக்கான ரிங்டோன்!

நீ என்றாவது அழைத்தால்
கேட்கட்டுமென உனக்காக
வைத்திருந்த ரிங்டோனை
எனது மொபைல் இன்று வரை
ஒலிக்கச் செய்யவில்லை...

No comments:

Post a Comment